திண்டுக்கல் இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி நமது நிருபர் ஜனவரி 28, 2022 வத்தலக்குண்டு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.